திருத்துறைப்பூண்டி இந்தியன் வங்கியில் வாடிக்கையாளர் தின விழா நடைபெற்றது. விழாவுக்கு கிளை மேலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.
மத்திய அரசின் நிதிசார் துறையின் ஆலோ சனையின்படி, நாட்டின் பொருளாதாரத்தை 2024-2015 ஆம் ஆண்டிற்குள் 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக அடை வதற்கான பரிந்துரைகளை பெற கிளை மேலாளர்களிடம் ஆலோசனைகள் பெற கூட்டம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.